ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி பற்றி அறிவிப்பார்
தருமபுரியில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதிலிருந்து, ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். வந்தால் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்வார். டிசம்பர் மாதம் அவரது பிறந்தநாள் என்பதால் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசுவார். மேலும், அரசியலுக்கு வந்தால் தமிழக மக்கள் அவரை ஏற்றுகொள்ள வேண்டும். ‘ எனவும் தெரிவித்தார்.