கோடநாடு கொலை வழக்கில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை-அமைச்சர் சி.வி.சண்முகம்
கோடநாடு கொலை வழக்கில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், கொடநாடு விவகாரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.கோடநாடு கொலை வழக்கில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.