பேட்ட , விஸ்வாசம் என இரு படங்களையும் திரையிட்டதால் தியேட்டருக்கு சீல்!!
தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் ஒரே நாளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரு படங்களையும் ஒரு தியேட்டர் திரையிட்டு சிக்கலில் மாட்டியுள்ளது.
அதாவது சேலத்தில் உள்ள ஆஸ்கார் திரையரங்கில் ஜனவரி 10ஆம் தேதி பேட்ட , விஸ்வாசம் என இரு படங்களையும் திரையிட்டது. அதாவது அந்த திரையரங்கு தியேட்டர் உரிமையை புதுப்பிக்காத காரணத்தால் இந்த தியேட்டருக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் படங்களை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியே சென்றனர்.
DINASUVADU