அனைத்து நியாய விலை கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை…!!!
அனைத்து நியாய விலை கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 35.232 நியாய வளைக்கடைகளில் சிசிடிவி கேமரா பொறுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்தெரிவித்துள்ளது.