இந்தியன்-2 வில் விஜய் பட பிரபலம் இணைகிறார் !!!

Default Image

இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சங்கர் பிரம்மாண்டமாய் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் கமலுக்கு பேரனாக நடிகர் சிம்பு நடிக்கிறார்.

நண்பன், புலி, தெறி, மெர்சல் முதலிய படங்களில் புரொடக்சன் டிசைன் பணிகளில் விஜய்யுடன்  இணைந்து முத்துராஜ் பணியாற்றியுள்ளார். மேலும் சங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்த 2.0 படத்தில் இவர் புரொடக்சன் டிசைன் பணிகளை செய்துள்ளார்.

மேலும் தற்போது கமலின் இந்தியன் 2 படத்திலும் முத்துராஜ் பணியாற்ற இருக்கிறார்.   இந்த படத்தின் ஷுட்டிங் வரும் ஜனவரி 18 ந் தேதி தொடங்குகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்