அஜித்துக்கு சாக்லேட்டில் சிலை செய்த ரசிகர்கள் !!!!!

Default Image

தல அஜித் நடித்த படம் ‘ விஸ்வாசம் ‘ தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதனை ரசிகர்கள் பேனர், போஸ்டர் , கட்அவுட் வைத்து பல இடங்களை கொண்டாடிவருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் மேலும் விஸ்வாசம் கெட்டப்பில் சாக்லேட்டில் 160 கிலோ சிலை ஒன்றை செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் தங்களது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்