ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான சிறை கைதி மீடியாவை சந்திக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை….!!!
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான சிறை கைதி மீடியாவை சந்திக்க அனுமதி அளிக்குமாறு தமிழக சிறைத்துறை இயக்குனரிடம் அனுமதி அளிக்குமாறு மனு அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 7 பேர் கைதாகி சிறை சென்றுள்ளனர். இந்நிலையில், கைதாகி சிறை சென்ற 7 பேரில் ராபர்ட் பாயாசும் ஒருவர். இவர் தமிழக சிறைத்துறை இயக்குனருக்கு, செய்தியாளர்களை சந்தித்து பேச அனுமதியளிக்குமாறு மனு அளித்துள்ளார்.