பொங்கல் இலவச பொருட்கள் வழங்கியதில் முறைகேடு…! டிடிவி தினகரன் குற்றசாட்டு….!!!
பொங்கல் இலவச பொருட்கள் வழங்கியதில் முறைகேடு உள்ளதாக டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார்.
பொங்கல் இலவச பொருட்கள் வழங்கியதில் முறைகேடு உள்ளதாக டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். கரும்பு சந்தையில் ரூ.5க்கு விற்கப்படும் நிலையில் ரூ.15க்கு கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், அரிசி, சர்க்கரை எடைகுறைவாக உள்ளதாகவும், பொருட்களின் அடக்கவிலை யதார்த்தத்தை மீறி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்க்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.