இந்த விஷயத்தில் ரஜினி தான் டாப் !!!

Default Image

சூப்பர் ஸ்டார்க்கு தமிழ் நாட்டிலும், உலகளவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் தற்போது இவரின் ‘ பேட்ட ‘ உலகமெங்கும் ஜனவரி 10 ந் தேதி ரிலீஸ் ஆகி மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை ‘ விஸ்வாசம் ‘ படம் தான் டாப்பில் இருக்கிறது.

பேட்ட படம் அமெரிக்காவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. விஸ்வாசம் படத்துடன் ஒப்பிடுகையில் ‘ பேட்ட ‘ படம் 1 மில்லியன் டாலரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் ரஜினியின் படங்கள்  தான் அதிகமாக 1 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின்   சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி, காலா,  2.0, பேட்ட முதலிய படங்கள் 1 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School