இரண்டாவது நாளில் இந்த இந்த இடங்களில் விஸ்வாசம் தான் டாப் !!!டபுள் வசூல்!!!!
விஸ்வாசம் , பேட்ட வந்த முதல் நாளிலே நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது. இந்த படங்களின் வசூலை பொறுத்தவரை உலகமெங்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
சென்னை வசூலில் முதல் நாளில் பேட்ட டாப்பில் இருந்தது. விஸ்வாசம் படம் சற்று பின்னடைவை சந்தித்தது. இரண்டாவது நாளில் தமிழகம் முழுவதும் ‘ விஸ்வாசம் ‘ மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
மேலும் இரண்டாம் நாளில் ‘ விஸ்வாசம் ‘ தென் தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த பகுதிகளில் ‘பேட்ட ‘படத்தை விட இரு மடங்கு ‘ விஸ்வாசம் ‘ வசூல் செய்துள்ளது. ‘ விஸ்வாசம் ‘ குடும்பப்பாங்கான படம் என்பதால் மக்கள் அதிக அளவில் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளார்.
.