2019 தேர்தலில் மெகா கூட்டணியால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது – அமித் ஷா

Default Image

2019 தேர்தலில் மெகா கூட்டணியால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக தேசிய மாநாடு நடைபெற்றது.இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில்,  உலகில் பிரதமர் நரேந்திர  மோடியை போன்று பிரபலமான தலைவர் யாரும் இல்லை. 2019 மக்களவை தேர்தலில் மோடி-கொள்கை இல்லாத கூட்டணி கட்சிகள் இடையே போட்டி ஏற்படும். 2019 தேர்தலில் மெகா கூட்டணியால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்