மகளீர் குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும் : முதல்வர் பழனிசாமி
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் செய்ய மகளீர் குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பொருட்கள் தயாரிக்க மகளீர் குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.