இரட்டை இலை சின்னம் விவகாரம்…! வழக்கை ஒத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்….!!!
இரட்டை இலை சின்னம் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.ஓபிஎஸ், ஈபிஎஸ்சிற்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.