பாபர் மசூதி வழக்கு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றம்….உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்..!!

Default Image

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில்  2 . 7  ஏக்கர் நிலத்தை யாருக்கு தொந்தம் என  பிரச்சினை இருந்து வருகின்றது. ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு  சமமாக பிரித்துக்க  அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று முதல் விசாரணையை  ஆரம்பித்தது.இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாபர் மசூதி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற தனக்கு முழு அதிகாரம் இருப்பதாக  விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest