திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 2019-ன் சிறந்த மனிதர் விருது….!!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 2019-ன் சிறந்த மனிதர் விருது வழங்கப்படுகிறது.
2019 – ன் சிறந்த மனிதர் விருதினை ( the man of excellence award ) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெறவுள்ளார். கேரளாவில் உள்ள திருவனந்தப்புரத்தில் இந்த விருது மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருதினை ஆர்.எஸ்.பாரதி, ஸ்டாலின் சார்பில் பெறவுள்ளார். மேலும் இந்த விருதினை ஆளுநர் சதா சிவம் அவர்கள் வழங்கவுள்ளார்.