பிளாஸ்டிக் தடை விவகாரம்….!!! வணிகர்களை துன்புறுத்தக்கூடாது….!!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!!
பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் வணிகர்களை துப்புறுத்தக்கூடாது என சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் வணிகர்களை துப்புறுத்தக்கூடாது என சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதாக கூறி வியாபாரிகளை துன்புறுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.