உலகின் முதல் பணக்காரரான அமேசான் நிறுவனத்தின் முதல்வர் தனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார்….!!!
உலகின் முதல் பணக்காரரான அமேசான் நிறுவனத்தின் முதல்வர் தனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
உலகின் முதல் நிலை பணக்காரருக்கு, அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பிஸோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இனி வரும் நாட்களை சமூக பணிகளுக்காக செலவிட இருப்பதாகவும், 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் பிரியும் முடிவை இருவரும் கூட்டாக அறிவிப்பதாகவும் ஜெஃப் பிஸோஸ் கூறியுள்ளார்.