பேட்ட குறித்து மக்கள் கருத்து !!!
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த ‘ பேட்ட’ படம் வெற்றிகரமாக இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் ரசிகர்களை கவரும் வண்ணம் இந்த படத்தை சுப்புராஜ் பார்த்து பார்த்து தயாரித்துள்ளார்.மேலும் இந்த படத்தை குறித்து பல முன்னணி பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த மக்கள் தலைவர் ரஜினி படு மாஸாக நடித்துள்ளார்.மேலும் படு உற்சாகத்துடன் நடித்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக ஒரு வருடம் திரையில் ஓடும் என்று கூறியுள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாட்ஷா ,படையப்பா அனைத்து படங்களையும் சேர்ந்து கலந்த படம் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் படம் வேற லெவல் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.