சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 3-வது முறையாக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை….!!!
ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 3-வது முறையாக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டிச.18, ஜன.7 ஆகிய தேதிகளில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. 2 முறையும் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு ஆறுமுக சாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. 3-வது முறையும் அவர் ஆஜராகவில்லை.