கல்லூரி முதல்வர்கள் இல்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு
கல்லூரி முதல்வர்கள் இல்லாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரி முதல்வர்கள் இல்லாத 300 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் உடனடியாக முதல்வரை நியமிக்காவிட்டால்,கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.