‘பிரேமம்’ நிவின்பாலியின் மிரட்டும் நடிப்பில் ‘மைக்கேல்’ பட டீசர்!!!
பிரேமம் படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர் தமிழிலும், நேரம், ரிச்சி என இரண்டு படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.
மலையாளத்தில் ரசிகர் பட்டாளத்தை வைத்து முன்னனி நடிகராக உள்ள நிவின்.பாலி தற்போது மைக்கேல் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ள நிலையில், இப்பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
DINASUVADU