காதலியை காண வந்த நைஜீரிய இராணுவ வீரருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!
நைஜீரிய இராணுவ வீரரான எம்மி பெனிஷன், இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வேலைக்காக இரண்டு ஆண்டுகளாக வரை விட்டு பிரிந்து வேறு நாட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து தனது காதலியை காண்பதற்காக வந்த எம்மி பெனிஷன், தனது காதலிக்கு திருமணத்தை கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தன் காதலிக்கு திருமணமானத்தையே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களை பார்த்து தான் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ” அவளுடைய சிரிப்பை பார்ப்பதற்காக நன் ஆசையாக வந்தேன். ஆனால், அவள் என்னை ஏமாற்றி விட்டாள். ஏமாற்றத்தால் நான் கதறி அழுதேன். இனி நான் எனக்காக வாழ்வேன். என் மனம் உடைந்து போகாது என மனஉறுதியுடன் கூறியுள்ளார்.” இவருடைய இந்த பதிவுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.