அரசு உயர் அதிகாரிகளுக்கு உய்ரநீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை….!!!
அரசு உயர் அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல்வாதிகள் மாறக்கூடியவர்கள், அரசு அதிகாரிகள் மரமாட்டார்கள் என்று குறிப்பிட்டு பேசிய நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் இணைந்து நீதிமன்றத்துடன் விளையாடக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.