சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது : துரைமுருகன்
சிலை திருட்டு மிகவும் ஆபத்தனது என்றும், சிலை கடத்தலை தமிழக அரசே ஆதரிக்கிறதா? என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிலை கடத்தல் குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் கூறுகையில், சிலை திருட்டு மிகவும் ஆபத்தானது, சிலை கடத்தலை தமிழக அரசே ஆதரிக்கிறதா…? என்று சந்தேகம் எழுவதாக கூறியுள்ளார்.
மேலும், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலை அமைச்சரே விமர்சிக்கிறார் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.