யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இயலாது : அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்

Default Image

யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இயலாது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்க்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி ஸ்டெர்லைட் ஆலையை யார் நினைத்தாலும் திறக்க இயலாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மீண்டும் ஆலையை திறக்க அரசு எந்த விதத்திலும் உதவாது என கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றத்ததால் தான் சீல் வைக்கபட்டுள்ளது என கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்