ஓடியா மொழி நடிகை மரணம் !!அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!!!

Default Image

ஓடியா மொழி நடிகை லக்ஷ்மிபிரியா இவரை நிகிதா என்றும் அழைப்பார்கள். நிகிதா ‘Chori chori mana chori’, ‘Maa ra Panatakani’ போன்ற  படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நிகிதா தன் தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.கடந்த ஜனவரி 5ம் தேதி அவர் வீட்டின்  மாடிப்பகுதிக்கு  சென்று இருக்கிறார். அப்போது  நிகிதா தவறுதலாக மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.இதனால் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நிகிதாவின்  இறப்பு ரசிகர்களுக்குக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்