கோடி ருபாய் கொடுத்தாலும் இதனை செய்ய மாட்டேன்! 96 பாடலாசிரியர் அதிரடி!!

Default Image

96 படத்தில் காதலே காதலே பாடல் ரசிகர்களின் பள்ளி பருவ நினைவுகளை நினைவுக்கு கொண்டுவந்தது. இந்த பாடலை கார்த்திக் மேத்தா என்பவர் எழுதியிருந்தார். இந்த படத்திற்க்கு கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் அணைத்து பாடல்களும் ஹிட்டாகி .இருந்தன. இதில் பாடல் எழுதிய கார்த்திக் மேத்தா அண்மையில் ஒரு பேட்டியில் கூறும்போது, அதில் விஜய், அஜித் படத்திற்கு ஓப்பனிங் பாடல் புகழ்ந்து எழுதுவீர்களா என்றதற்கு கோடி ருபாய் கொடுத்தாலும், மூன்று பொண்டாட்டி கொடுத்தாலும் நான் அதனை செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்