கோழி இறைச்சி சாப்பிட்ட 67 மாணவ , மாணவிகளுக்கு மயக்கம்…மருத்துவமனையில் சிகிச்சை…!!

Default Image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரட்டைவாயில் செங்கம் அருகே உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் மதிய உணவாக  கோழி இறைச்சியை சாப்பிட்ட 67 மாணவ , மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு.மயக்கமடைந்த மாணவ , மாணவிகள் செஞ்சகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாப்பிட்ட 67 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்