பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை கதையில் நடிக்கிறார் !!அஜித் வில்லன் !!!!!!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையும் படமாக எடுக்க இயக்குனர்  ஓமுங்குமார் முடிவு செய்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் சாய்னா நேவால், பி.வி.சிந்து, அபினவ் பிந்த்ரா,கேப்டன் மிதாலிராஜ் முதலிய நபர்களின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கையும் படமாக  எடுக்க பட்டுள்ளது. தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையும்  படமாக எடுக்க இயக்குனர் ஓமுங்குமார் முடிவேடுத்துள்ளார்.

மேலும் இந்த படத்தை  தயாரிப்பாளர் சந்தீப் சிங்  என்பவர் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.இதில் மோடி வேடத்தில் நடிக்க நடிகர்களுக்கு  தேர்வு நடந்தது. இந்த தேர்வில்  பல முன்னணி நடிகர்கள்  கலந்து கொண்டனர்.இறுதியில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடி வேடத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளதாக கூறியுள்ளனர்.’விவேகம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக விவேக் ஓபராய் தமிழில் நடித்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்