750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை…!!

Default Image

750 படுக்கை வசதிகள், 15 வகையான உயர் ரக சிறப்பு மருத்துவ பிரிவுகள், தினமும் ஆயிரத்து 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என தகவல் வெளியாகியுள்ளது.

வருகின்ற  27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் அமையயுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகின்றது.இந்த மருத்துவமனையில் 750 நோயாளிகள் பெற படுக்கை வசதிகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தினமும்  1, 500 புற நோயாளிகளுக்கு சிகிச்சை பெறலாம்.இந்த மருத்துவமனையில்  கண், தோல் மற்றும் மகப்பேறு மருத்துவம் என  11 வகையான சிறப்பு மருத்துவம் ஏற்படுத்தப்படும். அதே போல் இதயநோய், சிறுநீரக நோய், பிளாஸ்டிக் சர்ஜரி என 15 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்