விஸ்வாசம் படத்தின் இடைவேளை, க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும்! ரகசியம் உடைத்த எடிட்டர்!!

Default Image

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை ரூபன் செய்திருந்தார். இவர் எடிட் செய்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் இப்படத்திற்கு டீசர்தான் கட் செய்ய சொல்லி இருந்தார்கள். ஆனால் அதில் ரசிகர்களின் எதிர்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என கூறி ட்ரெய்லராக கட் செய்துவிட்டேன். ட்ரெய்லர் ரெடி செய்து முதலில் எனது உதவியாளர்களிடம் காண்பித்துவிட்டே படக்குழுவிடம் காண்பித்தேன்.

இப்பட்த்தின் இடைவேளை காட்சி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மாஸாக இருக்கும். இப்படத்தின் க்ளைமேகஸ் அனைவரும் கண்களங்கும் படி அமைந்து உள்ளது. என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்