பிறப்பிலிருந்தே நோயால் தவிக்கும் ஒருமாத குழந்தை …!முடிந்தால் உதவுங்கள்…!(Verified)
ரத்தன் நிமிஸ் என்ற ஒருமாத குழந்தை நோய் தடுப்பாற்றல் குறைப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு “எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்.காரணம் அவருக்கு பிறப்பிலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்திருக்கிறது.
தற்போது அவருடைய நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது.இது உடம்பின் மற்ற பாகங்களுக்கும் பரவ நேரிடும்.மேலும் இதற்கான சிகிச்சை முறையான “எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை-க்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை தேவைப்படுகிறது.ரத்தனின் குடும்பம் நடுத்தர குடும்பம் ஆகும்.பெற்றோரின் பின்னணி நடுத்தர பின்னணி ஆகும்.ஆகவே அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.
பிப்ரவரி 17 -ஆம் தேதிக்குள் அறுவை சிகிச்சை நடத்த வேண்டும்.ரத்தன் தற்போது பெங்களூருவில் உள்ள ஆஸ்டர் சி.எம்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது வரையில் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்த தகவலால் ரூ.287497 வரை கிடைத்துள்ளது.
உதவ நினைப்பவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
ஆனந்த் -9894627781
வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்த விரும்புபவார்கள்:
Name: Kavitha K
Account No: 5444979448
IFSC code: CITI0000003 என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்.
பணம் செலுத்த விரும்புவோர்கள் கீழ்கண்ட செயலிகள் மூலம் உதவலாம்:
Tez or PayTM or PhonePe to this number – 9500087629