சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு அறிக்கை முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பிப்பு…!
சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.