புதைவட வழியாக மின்சாரம் கொண்டு செல்வது முடியாத காரியம்…! அமைச்சர் தங்கமணி

Default Image

விவசாயிகளின் பயிர்கள் போக, விளை நிலங்களுக்கும் போதுமான அளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  புதைவட வழியாக மின்சாரம் கொண்டு செல்வது முடியாத காரியம், தொழில்நுட்ப வசதிகள் அந்தளவில் கண்டுபிடிக்கவில்லை.விவசாயிகளின் பயிர்கள் போக, விளை நிலங்களுக்கும் போதுமான அளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

வளர்ந்து வரும் தமிழகத்தில் தேவை மின்சாரம் அதிகளவில் இருக்கிறது, உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்தால் போதுமான அளவு மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்காமல் சென்றுவிடும்.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைவரும் விவசாயிகளிடம் எடுத்து சொல்ல வேண்டும், விவசாயிகளை வஞ்சிக்க வேண்டிய அவசியம் அரசிற்கு இல்லை   என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்