சென்னை திரையரங்கம் விஸ்வாசம் புக்கிங்கை ஆரம்பித்து விட்டது கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!!!!!
அஜித்தின் விஸ்வாசம் படம் விஜய்யின் சர்காரை போல மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என்று பலராலும் எதிர்பார்க்க படுகிறது .மேலும் விசுவாசம் ஜனவரி 10ன் தேதி ரீலிஸ் அரியது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது.
ரசிகர்களும் புக்கிங் எப்போது திரையரங்குகளில் ஆரம்பம் ஆகிறது என்று பிடிப்பில் FDFS பார்க்க ஆர்வமாக உள்ளனர்.ஒவ்வொரு திரையரங்கிலும் புக்கிங் வெவ்வேறு நேரத்தில் ஆரம்பிக்கிறது .
சென்னையில் தாம்பரத்தில் உள்ள வித்யா திரையரங்கில் புக்கிங் இன்று தொடங்க பட்டுள்ளது.முதல் நாளன்றே டிக்கெட்டை எப்படி யாவது வாங்கிவிட வேண்டும் என்று ஆர்வமுடன் ரசிகர்கள் கூறுகின்றனர் .