ரசிகர் மரணம் இரங்கல் செய்தி தெரிவித்தார் பிரபல நடிகர் கமல்ஹாசன் !!!!!
பிரபல நடிகர் பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் உலக நாயகன் என்றும் அழைக்கப்படுவர்.இவர் சமீபத்தில் அரசியலுக்கு வந்துள்ளார்.மேலும் மக்கள் மய்யம் என்னும் கட்சி ஒன்றையும் துவக்கி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் அவருடைய நற்பணி மன்றத்தில் இயக்க பொறுப்பாளர் திரு .கே.பாலசந்தர் ஆவார் .இவர் 30 ஆண்டுகளாக சேலம் மாவட்ட நற்பணி இயக்க பொறுப்பாளராக பணியாற்றி வந்தார் .
மேலும் அவர் கூறுகையில் நமது நற்பணி இயக்கத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக நம்மோடு பயணித்த சேலம் மாவட்ட நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு.K.பாலசந்தர் இன்று விடைபெற்றுக் கொண்டார்.அவரை எப்போதும் நினைவுகூர்வோம்.
அவரது குடும்பத்தாருக்கும்,அவரோடு இணைந்து இத்தனை ஆண்டுகாலம் இயங்கி வந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று அவர் தற்போது ட்விட்டர் பதிவேட்டில் இரங்கல் செய்தியை விடுத்துள்ளார் .