பெண்களின் கனவு நாயகனாக வலம் வரும் ஆர்யாவுக்கு டும்…டும்…டும்….!!!

Default Image

நடிகர் ஆர்யா அனைத்து பெண்களின் கனவு நாயகனாக வளம் வருகிறார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

இவர் சமீபத்தில் நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில், சூர்யாவின் காப்பான் படத்தில் சாயிஷா சிகெல்லுடன் இணைந்து ஆர்யா நடித்து. ஐவரும் ஆர்யாவும் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியானது. இன்னும் இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்