கேரள மாநில முதலமைச்சர் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க கேரள ஆளுநர் சதாசிவம் உத்தரவு..!
கேரள மாநில முதலமைச்சர் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க கேரள ஆளுநர் சதாசிவம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் சட்டம், ஒழுங்கு தொடர்பாக அறிக்கை அளிக்க கேரள ஆளுநர் சதாசிவம் உத்தரவு பிறப்பித்துள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரளாவில் நடைபெறும் தொடர் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து கேரள ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.