வட கிழக்கு பருவமழை இது குறித்து வானிலை மையம் தெரிவித்தது, `அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று மழை பெய்யும்’ என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது