பிரேசில் நாட்டு தொழிலதிபர்கள் தமிழக தொழித்துறை அமைச்சருடன் சந்திப்பு…!!!
தலைமை செயலகத்தில் பிரேசில் நாட்டு தொழிலதிபர்கள் தமிழக தொழில்துறை அமைச்சரை சந்தித்துள்ளனர்.
ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழக தொழில்த்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் பிரேசில் நாட்டு தொழிலதிபர்கள் சந்தித்துள்ளனர். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் சம்பத்தை பிரேசில் தொழிலதிபர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.