ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி இன்று சாட்சியம் அளித்துள்ளார்….!!!

Default Image

ஜெ.ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி இன்று சாட்சியம் அளித்துள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், ஜெயலலிதாவின் தனிப்பாதுகாவலர் எந்த வித முரண்பட்ட தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாக பெருமாள்சாமி கூறினார் என ஆணையத்தில் பெருமாள்சாமியிடம் நடந்த விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டியளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்