பிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்க அழகி

Default Image

 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பிரபஞ்ச அழகி போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சாரதா சசிதார் பங்கேற்றார்.மேலும் இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 92 அழகிகள் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் கொலம்பியா நாட்டின் லாரா ((Laura Gonzalez)), ஜமைக்காவின் டேவினா ((Davina Bennett)) மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெமி லீ ((Demi-Leigh Nel-Peters)) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தென்ஆப்பிரிக்காவின் டெமி லெய்க் நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரான்சின் ஐரிஸ் மிடேனெரெரால் கிரீடம் சூட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்