ஜெ.ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு அதிகாரி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்…!!!
ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து பல தரப்பில் விசாரணை நடத்தி வருகிறது ஆறுமுகசாமி ஆணையம். இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி ஆஜராகி உள்ளார்.
மேலும், இவர் ஆறுமுக சாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளது, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது.