தளபதி 63 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!! இதனை மையப்படுத்திதான் கதைகளம் உருவாகியுள்ளதா?!

தளபதி விஜய் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அட்லியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த வருட தீபாளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு வெளியானது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

இந்த படம் விளையாட்டை மையப்படுத்தி ஃபேமிலி என்டெர்டெய்ண்ட்மென்ட் ஆக உருவாக உள்ளது. இப்படத்தை பற்றி மேலும் ஒரு தகவலாக இப்படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளனராம்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment