டிஜிபி ராஜேந்திரன் பணி நியமனத்தை எதிர்த்து வழக்கு….!!! தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு…!!!

Default Image

டிஜிபி ராஜேந்திரனின் பனி நியமனத்தை எதிர்த்து, மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் டி.கே.ராஜேந்திரனின் பதவி நீட்டிப்பு குறித்தும், பணி நீட்டிப்பை தடை செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சசிதரன், ஆதிகேசவேலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டிஜிபி பணி நியமனத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து வலக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Rohini (13) (1)
TN Weather Update
heavy rain
Mumbai Taj Attack
Southwest Bay of Bengal
75th Constitution Day