நடிகர் விஷால் மீதான வரித்துறை தொடர்பான வழக்கு….!!! வழக்கு ஒத்திவைப்பு …..!!!

Default Image

நடிகர் விஷால் மீதான சேவை வரித்துறை தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் சுமார் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், விஷால் மீதான சேவை வரித்துறை தொடர்பான வழக்கை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்