இயக்குனராக களமிறங்கும் சஞ்சய் பாரதி….!!!

Default Image

தமிழ் சினிமாவில் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி ‘ நாங்க ‘  படத்தின் மூலம் அறிமுகமானார். புத்தகம், ஜன்னல் ஓரம், ஜீவா, மாஸ், தேவி, கூட்டத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் விஜய்யுடன் இணைந்து உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் காதல் கலந்த அதிரடி படமாக உருவாகவிருக்கிறது. இந்த படம் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்