மஹா படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு….!!! சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா…!!!

Default Image

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவின் சிறந்த, பிரபலமான நடிகையாக உள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. இவர் நடித்துள்ள மஹா படத்தில் 2 போஸ்டர்கள் வெளியான நிலையில், அதற்க்கு சில பிரபலங்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மஹா படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் இரத்தத்தால் நிரப்பப்பட்ட தொட்டியில் படுத்துக்கொண்டு, கையில் துப்பாக்கியுடன் உள்ளார். இந்த போஸ்டர் ஹன்சிகாவை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்