லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஐரா டீசர் பற்றிய சூப்பர் தகவல்!!

Default Image

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என சொல்லும் அளவிற்கு நயன்தாராவின் மார்கெட் உச்சத்தில் இருந்து வருஙிறது. இவர் முன்னனி வேடத்தில் நடிக்கும் படங்கள் மற்ற முன்னனி நடிகர்களின் படம் அளவிற்கு வசூலை குவிக்கின்றன. ரசிகர்களின் வரவேற்பையும் பெறுகின்றன.

அவர் தற்போது கதையின் முன்னனி ஹீரோயினாக அய்ரா, கொலையுதிர் காலம் எனும் படங்களில் நடித்து வருகிறார். இதில் அய்ரா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சர்ஜூன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டீசர் இம்மாதம் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்