திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும்…!வைகோ
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்.திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் .2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போல் தற்போதும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தில் ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் .நேர்மையான அதிகாரிகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஒருவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.